bigg boss 7 day 45 promo 1 update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கு நம் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் பிக் பாஸ் தினேஷை கூப்பிட்டு சீக்கிரம் டாஸ்க் ஒன்றை கொடுக்க தினேஷ் யாரு சரியா பண்ணல அதனாலதான் சரக்கு கம்மி கம்மியா வந்துவிட்டது என கூறுகிறார்.
விஷ்ணு இவருக்கு ஒரு கேரக்டர் உங்கப்பா என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட தினேஷ் தின சொன்ன விஷ்ணு டெய்லி சொன்னா அவ்வளவு தான் என கோபப்படுகிறார். விஷ்ணுவுடன் சேர்ந்து மாயாவும் சண்டை போட தினேஷை நர் என திட்ட என்ன நரி? போடா அமுல் பேபி என பதிலடி கொடுக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…