bigg-boss-6 tamil-6th-eviction-analysis
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்தை தவிர்த்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரீனா, மகேஸ்வரி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் அசீம், கதிரவன், தனலட்சுமி, அமுதவாணன், ராம், ராபர்ட் மாஸ்டர் மற்றும் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக மணிகண்டன் 7 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளராக மணிகண்டன் இருக்கலாம் அல்லது ராபர்ட் மாஸ்டர் வெளியேறலாம் என எதிர்பார்க்கலாம்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor