தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஒன்றில் நிக்சன் ஒரு கார்டுக்கு மட்டும் மார்க் ஒற்றை உருவாக்கி ஏமாற்று வேலை செய்து ஜெயித்த நிலையில் அதற்கு விஜய் வர்மாவும் துணையாக இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து கேட்டு நிக்சனை திணற விட்டுள்ளார் கமல்ஹாசன். அதேபோல் விஜய் வர்மாவையும் கேள்வி கேட்க ரசிகர்கள் இதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இதுவரைக்கும் நிக்சன் பண்ண தப்பு எல்லாம் நீங்க பெருசா கேட்டதே கிடையாது இது என்ன புதுசா இருக்கு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கடைசியில் நிக்சனை விட்டுட்டு விஜய் வர்மாவை தான் வெளுத்து விடுவார் என கூறி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…