வெண்பா செய்த செயல்.. ஹேமாவுக்கு தெரிந்த உண்மை.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பேப்பரில் கண்ணம்மா பற்றிய செய்தி வந்திருக்க அதை படித்து ரோஹித் வெண்பாவை வெறுப்பேத்த கடுப்பான வெண்பா இனி கண்ணம்மா இருக்கவே கூடாது என அவளை கொல்ல திட்டமிடுகிறார். ‌

இந்த நேரத்தில் ஒரு லாரியை ஏற்பாடு செய்து கண்ணம்மா வரும்போது அவரை ஏத்தி கொல்ல திட்டம் போட்டு அதற்கு தயாராக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஹேமா தன்னுடைய பாட்டியுடன் காரில் வந்து கொண்டிருக்கும் போது அம்மா பற்றி பேச சௌந்தர்யா பாரதி அம்மாவைப் பற்றி பேசக்கூடாது என சொல்லி இருக்கிறான்ல என கூறுகிறார். இதனால் ஹேமா கோபித்துக் கொள்ள அவருக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்க முடிவு செய்து காரை ஒரு இடத்தில் நிறுத்துகிறார் சௌந்தர்யா.

இந்த நேரத்தில் கண்ணம்மா நடந்து வர அவர் மீது வெண்பா லாரியை திட்டமிட லாரி கண்ணம்மாவின் பின்னாடி வருவதை பார்த்த ஹேமா சமையல் அம்மா சமையல் அம்மா என கத்துகிறார். ஆனால் போனில் பேசிக்கொண்டே இருந்ததால் அது கண்ணம்மா காதில் விழவில்லை பிறகு சௌந்தர்யா வர அவரிடம் ஹேமா இந்த விஷயத்தைச் சொல்ல அவர் கண்ணம்மா கண்ணம்மா என கத்துகிறார். சமையல் அம்மா பேரு கண்ணம்மாவா என ஹேமாவுக்கு தெரிய வருகிறது.

லாரி மோத வந்த நேரத்தில் ஓடி வந்து கண்ணம்மாவை இழுத்து காப்பாற்றுகிறார். பிளான் தோல்வியானதால் கடுப்பான வெண்பா அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு எல்லோரும் கண்ணம்மாவில் இருந்து உனக்கு என்ன ஆச்சு என கேட்கின்றனர். ஹேமா கண்ணம்மாவின் பெயரை தெரிந்ததும் அதிர்ச்சியோடு அவரை அப்படியே பார்க்கிறார். ‌ பிறகு கண்ணம்மாவை கேட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

BharathiKannamma Serial Episode Update 09-07-22
jothika lakshu

Recent Posts

ஒரே இடத்தில் இவ்வளவு Collections-ஆ? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக Shopping!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…

4 hours ago

Trending சேலைகளை பார்த்து அசந்த சியமந்த கிரண்… வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாக Shopping!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…

5 hours ago

அன்பில் அவன் படத்தை தயாரித்ததில் பெருமை.. அசோக் செல்வன் நெகிழ்ச்சி!

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…

10 hours ago

ஜெயிலர் – 2 திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…

10 hours ago

அக்டோபர் 23-ல் வெளியாகும் ‘டெலிவரி பாய்’.. ஹீரோவாக அறிமுகமாகும் லியோ சிவகுமார்!

ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…

11 hours ago

ரசிகர்கள் உன்னுடன் இருப்பார்கள்… ஆனால் நீ சினிமாவில் நிலைத்து நிற்பாயா? – சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் வைத்த சவால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…

11 hours ago