பாரதி விட்ட சவாலில் ஜெயிப்பாரா கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது லட்சுமி தாமரையின் ஃபோனிலிருந்து போன் செய்து எதுக்கு அம்மாவுக்கு விவாகரத்து கொடுத்தீங்க நாம சேர்ந்து வாழலாம்னு தானே சொன்னேன், நான் சொன்னது நீங்க ஏத்துக்கவே இல்ல என சொல்லி அழுகிறார். எல்லாரும் அப்பா அம்மாவோட ஒன்னா இருக்காங்க ஒண்ணா ஷாப்பிங் போறாங்க கோவிலுக்கு போறாங்க தியேட்டருக்கு போறாங்க, எனக்கும் அப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசை. ஏதாச்சு பண்ணுங்கப்பா என கூறுகிறார்.

அதன் பிறகு உட்கார்ந்து யோசித்த பாரதி கணேசனிடம் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து நான் சொல்வதை எழுது என சொல்லி கல்யாண பத்திரிக்கையை எழுத வைக்கிறார். அதில் மாப்பிள்ளையின் பெயர் பாரதி மணமகளின் பெயர் கண்ணம்மா என எழுதி பத்திரிக்கையை அடிக்கிறார்.

மறுபக்கம் வீட்டில் தாமரை கண்ணம்மாவிடம் பாரதி பற்றி சொல்ல நல்ல விஷயம் எதுவுமே இல்லையா என கேட்டேன் அவர் இலவசமாக மறுத்து வெற்றி அளிப்பது ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது போன்ற விஷயங்களை கூறுகிறார். மேலும் நீதிமன்றத்தில் என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நான் கேட்ட விவாகரத்தை கொடுத்ததால் அவர் பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர் என்பதை புரிந்து கொண்டேன் என சொல்லிக் கொண்டிருக்க பாரதி உள்ளே வருகிறார்.

அடுத்து கண்ணம்மாவிடம் தனியாக பேச வேண்டும் என சொல்ல தாமரை வெளியே போக பிறகு பாரதி கல்யாணம் என சொல்லி பத்திரிக்கை கொடுக்கிறார். யாருக்கு எனக்குத்தான் என சொன்னதும் கண்ணம்மாவின் முகம் மாறுகிறது. பிறகு பத்திரிக்கை வாங்கி படிக்கும் போது அதில் கண்ணம்மாவின் பெயர் இருப்பதை பார்த்து என்ன இது நீங்க என்ன நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா என கோபப்பட வர பிப்ரவரி 14ஆம் தேதி வரைக்கும் உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன், நீ வரலனா அதுக்கப்புறம் அன்னைக்கே வேற ஒரு பெண்ணோட கல்யாணம் பண்ணிக்குவேன் என சொல்கிறார்.

அதன் பிறகு கண்ணம்மா மிளகாய் வத்தலை உணர்த்திக் கொண்டிருக்கும் போது பாரதி லெட்டர் எழுதி ராக்கெட் விட அதை பார்த்துவிட்டு கண்ணம்மா எழுந்து வந்து பாரதியை திட்ட பாரதி நாளைக்கு காலையில சூரியன் உதயத்திலிருந்து சூரியன் மறைகிற வரைக்கும் நீ என்ன பத்தி நினைக்காம இருக்கணும் என சொல்ல கண்ணம்மா இது சவால நான் ஜெயிச்சுட்டேன் நீங்க எந்த ஊரு என கூறுகிறார். பாரதி கண்டிப்பா நான் இது சவால்ல ஜெயிப்பேன் அதனால சவாலுக்கு ரெடி என கூறுகிறார்.

இதையடுத்து கண்ணம்மா வீட்டுக்குள் சென்று பாரதி சொன்னதை நினைத்து புலம்பி கொண்டு இருக்க அப்போது வரும் தாமரை இந்த போட்டியில் என்னமோ பாரதி தான் ஜெயிப்பாரு போல இருக்கு என சொல்ல நீங்க எப்பவும் அவருக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க பண்ணிகோங்க ஆனா நான் தான் ஜெயிப்பேன் என கூறுகிறான். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episodeb update
jothika lakshu

Recent Posts

Vengaatu Boomyil Lyrical Video

Vengaatu Boomyil Lyrical Video | Black Gold | Vetri, Priyalaya | Gavaskar Avinash | Saindhavi

7 minutes ago

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…

18 hours ago

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…

18 hours ago

கோலிவுட்டில் புதிய வாரிசின் வருகை? தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…

18 hours ago

மக்களை ஏளனமா நினைக்கல… மன்னிப்பு கேட்ட நடிகர் மகேந்திரன்

சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…

19 hours ago

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

19 hours ago