bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா ஸ்கூலில் லட்சுமியிடம் உனக்கு சமையலம்மா தான் என்னுடைய அம்மா என்று தெரிந்தும் என் என்கிட்ட சொல்லல என கோபப்படுகிறார். என்கிட்ட பேசாத என சத்தம் போடுகிறார்.
அடுத்ததாக பாரதி ஹாஸ்பிடலில் யோசனையில் இருக்க அப்போது கிளினிக்கில் இருந்து போன் செய்து மெஷின் ரிப்பேர் சரியாகிவிட்டது இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ரிப்போர்ட் கிடைத்து விடும் என சொல்கின்றனர். பாரதி பேசி முடித்த பிறகு கண்ணம்மா உள்ளே வர அவளிடம் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டும் என சொல்லி ஹேமாவை என்கிட்ட திரும்ப கொடுத்துடு என கேட்க அது முடியாது என கண்ணம்மா கூறுகிறார்.
பிறகு கண்ணம்மா நான் ஒரு வழி சொல்லட்டுமா அப்படியே எழுந்து வந்துடுங்க நம்ம வீட்டுக்கு போகலாம் பழசு எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா வாழ்க்கையை தொடங்கலாம் குழந்தைங்க கூட சந்தோஷமா இருக்கலாம் என சொல்ல பாரதி டெஸ்ட் வராமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என முடிவெடுத்து என்னால கண்மூடித்தனமாக எதையும் நம்ப முடியாது என சொல்ல அப்போ நீங்க கண்ண மூடிக்கிட்டு இருங்க என்னால இது மேல எதுவும் பண்ண முடியாது என சொல்லி கண்ணம்மா வெளியே கிளம்பி விடுகிறார்.
வீட்டில் லட்சுமி ஹேமாவிடம் பேச முயற்சி செய்ய என்கிட்ட பேசாத என்னை தனியா விடு என சொல்லி கோபப்பட்டு எழுந்து வெளியே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…