கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்ன வெண்பா.. ரோஹித் வைத்த செக்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஷர்மிளா மேடையில் வைத்து உருவாகி அறிமுகப்படுத்த அவரும் மகிழ்ச்சியாக அனைவருக்கும் என்று கூறுகிறார். சௌந்தர்யா வேணுகோபால் அகிலன் என அனைவரிடமும் பேசி உற்சாகம் அடைகிறார். அதன் பிறகு என்னுடைய வருங்கால மனைவி வெண்பா ஒரு சில வார்த்தை பேசுவார் என மைக் கொடுக்கிறார்.

இந்த கல்யாணத்தில் கொஞ்சம்கூட விருப்பமில்லாத வெண்பா எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. ரோஹித்தை எனக்கு சுத்தமாக பிடிக்கல என கூறுகிறார். என் மனசுல வேற ஒருத்தன் இருக்கான் அவனுக்காகத் தான் இத்தனை வருஷமாக கல்யாணம் பண்ணிக்காமல் காத்துகிட்டு இருக்கேன் என வெண்பா சொல்ல பாரதி உட்பட குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

வெண்பா இவ்வாறு சொல்வதை கேட்ட ரோஹித் உடனே யார் அந்த லக்கி மேன்? நீ பேசுறது எல்லாம் வைத்துப் பார்த்தால் அவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கார் போல, அவருடைய பெயரைச் சொல்லி அவரும் அவருடைய மனதில் இருப்பதை சொல்லட்டும். உங்க ரெண்டு பேருக்கும் ஓகேனா உடனே இந்த பங்ஷனை உங்களுடைய மேரேஜ் பங்ஷனா மாத்திடலாம் என கூறுகிறார். வெண்பா பெயரை சொல்லாமல் அமைதியாகவே இருக்க ஒரு கட்டத்தில் ரோஹித் அப்படி என்றால் நான் பெயரை சொல்கிறேன் என டாக்டர் பாரதிதான் அந்த நபர் என பெயர் கூறுகிறார்.

உடனே வெண்பா ஆமாம் பாரதிதான் காதலிக்கிறேன் அவனுக்காகத் தான் இத்தனை வருஷமாக காத்துகிட்டு இருக்கேன் அதுக்கு என்னடா இப்போ என சத்தம் போடுகிறார். ‌ ரோஹித் பாரதி மனதில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம் ஒருவேளை அவருக்கும் காதல் இருந்தால் அவருடைய குடும்பத்தாரும் இங்கே தான் இருக்கிறார்கள் அப்படியே நிச்சயதார்த்தம் செய்து விடலாம் என ரோகித் கூறுகிறார். பாரதியை எழுந்து இதுகுறித்து பதில் சொல்ல சொல்ல அங்கு இருப்பவர்கள் எல்லோரும் பாரதி சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று சத்தம் போடுகின்றனர். சொல்கிறேன் என பாரதி எழுந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த அறிமுகம் காட்சி இதுதான்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…

15 hours ago

ஜனநாயகன் பிரச்சனை.. ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.!!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

15 hours ago

விஜய் மீது தொடரும் விமர்சனம்.. நடிகர் ஜான் விஜய் கொடுத்த பதில்..!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…

16 hours ago

Vishwanath and Sons TEASER (Tamil)

https://youtu.be/glU1Xc7dTKk?si=0VuCt-EXiR3RNwGc

16 hours ago

திட்டம் போட்டு வாத்தியாரை அனுப்பிய சுந்தரவல்லி.. வருத்தப்பட்ட நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago

முத்து மீது கோபப்பட்ட மீனா.. ஸ்ருதி ரவிக்கு வந்த புதிய சிக்கல்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

22 hours ago