Bharathi Kannamma Serial Episode Update 14.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா போனை காணவில்லை எனத் தேடிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் லட்சுமி கையில் போன் கொண்டு வருகிறார். போனைக் கொடு போன வச்சுட்டு என்ன பண்ற என்ன கண்ணம்மா போனில் கேட்ட இருமா ஹேமா போன் பண்ணுவா என சொல்கிறார். அவ போன் பண்ணுவான் உனக்கு எப்படி தெரியும் என கண்ணம்மா கேட்க டாக்டர் கிட்ட கேட்டுட்டு போன் பண்றேன்னு சொன்னா. புரியல தெளிவா சொல்லு என கேட்க டாக்டர் அங்கு அப்பா யாருன்னு தெரியும் இல்ல அதனால அவருக்கு போன் பண்ணு சரியா கேட்கல. ஹேமா கிட்ட சொன்னேன் அவ அவங்க அப்பா கிட்ட கேட்டு சொல்றதா சொல்லி இருக்கா என சொல்ல கண்ணம்மா ஷாக் ஆகினார். பிறகு சரி பண்ணும் போது பேசு என போனை வாங்கி ஒருவரிடம் பணம் கேட்கிறார்.
இந்த பக்கம் பாரதி ஹேமாவும் லட்சுமியும் கேட்ட கேள்வியால் என்ன சொல்வது இனி எப்போதுமே இதே கேள்வியைத்தான் ரெண்டு பேரும் கேப்பாங்க என்ன சொல்லிச் சமாளிப்பது. அந்த வருண் தான் உன்னோட அப்பானு சொல்ல முடியுமா. பிறந்தநாள் விழாவுக்கு கூப்பிட்டு இவர்தான் அப்பனே என்ன கறி காட்டுவார் யாரோ பெத்த பிள்ளைக்கு நான் பதவியேற்றுக்கனுமா? இந்தப் பிரச்சனையில் என்னை எதுக்கு எழுத்து விடனும். எல்லா சூழ்நிலையிலும் அவளுக்கு சாதகமாக்க பார்க்கிற அந்த சமையல் அம்மா என புலம்புகிறார்.
அதன் பின்னர் கண்ணம்மா சௌந்தர்யாவை ஒரு இடத்திற்கு வர வைத்து என்ன செய்வது என தெரியல உங்க புள்ளை ஏன் இப்படி மாறி விட்டார். லட்சுமி ரொம்ப கனவோட இருக்கா. நான் அவசரப்பட்டு வாக்கு கொடுத்துவிட்டேனு நினைக்கிறேன். ஆனா இதுக்கு மேலயும் அப்படியே மறைச்சு வைக்க முடியாது. கேள்வி கேட்கிற அளவிற்கு வளர்ந்து விட்டார் என கூறுகிறார். பாரதி எப்படி வர வைக்க போற என சௌந்தர்யா கேட்க தெரியல ஆனா கண்டிப்பா வரணும் கண்ணம்மா கூறுகிறார். ஒருபக்கம் அம்மா அம்மா பாசம் இல்லாம இருக்கா இன்னொரு பக்கம் லட்சுமி அப்பாவுக்காக ஏங்குறா. இந்த 2 குழந்தைகளும் என் வயிற்றில் பிறந்தது தவிர என்ன தப்பு பண்ணாங்க என்று அழுகிறார். இந்த முறையில் ஏமாந்த அதை தாங்கிக்கிற சக்தி லட்சுமி கிட்ட இருக்கோ இல்லையோ அதைப் பார்க்கிற சக்தி என்கிட்ட இல்ல. கண்டிப்பா பாரதிய எப்படியாவது இந்த பர்த்டேவுக்கு வர வைக்கணும் என கண்ணம்மா சபதம் எடுக்கிறார்.
வீட்டுக்கு வந்து பார்த்தால் வீடு முழுவதும் டெக்கரேட் செய்து அப்படியே தூங்கிவிட்டாள் லட்சுமி. தூக்கத்திலும் அப்பா அப்பா என புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து தவிக்கிறார் கண்ணம்மா. மறுநாள் காலையில் உண்டியில் சேர்த்து வைத்த பணத்தை எண்ணிப் பார்க்கிறார் லட்சுமி. இது என்ன பண்ண போறா என கேட்க அப்பாவுக்கு ஒரு டிரஸ் எடுக்க போறேன் என கூறுகிறார். பிறகு குமார் அண்ணாவை கடைக்கு கூப்பிட சைஸ் என்னனு தெரியாம எப்படி எடுப்பேன் என கேட்க நல்ல டிரஸா பார்த்து நாளைக்கு எடுத்துட்டு போயிட்டு பாரதி அங்கிள் கிட்ட காட்டி எடுக்கலாம் என சொல்லி குமாரை அழைத்து செல்கிறார் லட்சுமி. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.
Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…