Bharath
தமிழ் சினிமாவில் காதல், பாய்ஸ் போன்ற படங்களின் மூலமாக பிரபலமானவர் பரத்.
அதன் பின்னர் தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்த பரத் இடையில் நல்ல படங்களைக் கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.
அதன்பின்னர் கடந்த வருடம் வெளியான காளிதாஸ் திரைப்படம் அவருக்கு மீண்டும் ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் தற்போது பரத் மீசை இல்லாமல் ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு மாறியுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…