bharat-about-thiruvilaiyadal-arambam-movie
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் வெளியான திரைப்படங்களில் ஒன்று திருவிளையாடல் ஆரம்பம். இந்த படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்க படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இப்படியான நிலையில் தற்போது இந்த படம் எனக்கு தான் முதலில் வந்தது என பிரபல நடிகர் பரத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற படத்தில் மூலம் அறிமுகமான நடிகர் பரத்.
அதன் பிறகு காதல் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். இடையில் கொஞ்ச நாள் காணாமல் போயிருந்த பரத் தற்போது மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவரது புதிய படத்தின் ப்ரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்குத்தான் வந்தது. அந்த நேரத்தில் எனக்கு கதை பிடிக்கவில்லை. அதனால் வேண்டாம் என்று நிராகரித்து விட்டேன். பிறகு தனுஷ் சார் நடித்து நல்ல வரவேற்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார்.
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
ரோகினி பிளாக் மெயில் பண்ண,மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…