Best Movies for Chiyangal
தமிழ் சினிமாவில் கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் கேஎல் கரிகாலன் நடிப்பில் வைகறை பாலன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் சியான்கள்.
வீட்டில் உள்ள முதியவர்களால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் மத்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. கேஎல் கரிகாலன் அவர்களின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது கனடாவில் நடைபெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விருதுகள் விழாவில் இந்த திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இதனால் சியான்கள் படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் கனடா டொராண்டோ தமிழ் திரைப்பட விருதுகள் விழா குழுவினர் விருதை வென்றுள்ள சியான்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
மேலும் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான கே எல் கரிகாலன் படத்தை வெற்றி பெறச் செய்த தமிழ் ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…