benifits of vendhaya keerai
வெந்தயக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை வகைகளில் முக்கியமான ஒன்று வெந்தயக் கீரை. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தயக்கீரை நார்ச்சத்து நிறைந்த இருப்பதால் உடல் சூட்டை தவிர்த்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
இது மட்டுமில்லாமல் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
குறிப்பாக குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த வெந்தயக்கீரை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…