தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் முக்கியமான ஒன்று தக்காளி. இது உணவில் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா அதனைக் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் பச்சை தக்காளியை சாப்பிடும் போது இன்சுலின் செல்களை மேம்படுத்த உதவும். இது மட்டும் இல்லாமல் இது நீர்ச்சத்து நிறைந்தது என்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
குறிப்பாக இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த பச்சை தக்காளி சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…