benifits of seethapalam
சீதாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று சீதாப்பழம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது அதனை குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்.
சீதாப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் இதை ஆரோக்கியத்திற்கும் சீதாப்பழம் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
மேலும் ஹீமோகுளோபின் குறைபாடல் அவதிப்படுபவர்களுக்கு ரத்தத்தை உற்பத்தி செய்து ரத்த சோகை வராமல் தடுக்க உதவும்.
குறிப்பாக செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் நிறைந்த சீதாப்பழம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…