சப்போட்டா பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று சப்போட்டா. இது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது. இதில் பொட்டாசியம், இரும்பு, தாதுக்கள், வைட்டமின் சி, மற்றும் ஏ நிறைந்துள்ளது. இது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து எதிர்த்து போராட உதவுகிறது.
இது நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபட இயலும். இது மட்டும் இல்லாமல் இது இரைப்பை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்தும் விடுபட முடியும்.
இதில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் எலும்புகளை வலுப்பெற உதவுகிறது. குறிப்பாக இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
உடல் ஆரோக்கியத்திற்கும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கும் சப்போட்டா முக்கிய பங்கு வகிக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…
அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…
நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…