தொப்பையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது உடல் பருமன். குறிப்பாக தொப்பையை குறைக்க பல்வேறு டயட் களும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள் அப்படி ஆரோக்கியமான முறையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் தொப்பையை எப்படி குறைப்பது என்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்த வேர்க்கடலையை பயன்படுத்தி நாம் தொப்பையை குறைக்க முடியும். இது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமில்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
குறிப்பாக புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் நிறைந்த வேர்க்கடலை சாப்பிட்ட உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…