தூக்கி எறியும் பப்பாளி தோலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கபடுவது உடல் பருமனால் தான். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் ,உடற்பயிற்சிகளும் செய்வார்கள் .அப்படி உடல் எடையை குறைக்க நம் தூக்கி எறியும் பப்பாளி தோலை பயன்படுத்தி உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை எப்படி குறைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
குறிப்பாக பப்பாளி பழத்துடன் சேர்த்து தோலை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது மட்டும் இல்லாமல் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து விடுபட உதவுகிறது.
எனவே ஆரோக்கியம் தரும் பப்பாளி தோலை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…