benifits of mint leaves
புதினா சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உணவில் சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதற்கும் புதினா முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
புதினா உணவில் சேர்க்கும்போது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும், வயிற்று வலியை போக்கவும் உதவுகிறது. குறிப்பாக மன அழுத்தத்திலிருந்து விடுபட முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் பல் வலி, மூட்டு வலி பிரச்சனையிலிருந்து குணமாகவும், வாயை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்த புதினாவை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Jolliya Iruntha Oruthan Teaser | JIO | Jiiva, Sudhakar | Yuvan Shankar Raja | Rajesh…
Oh Sukumari Lyrical Video (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath | Bharath Manchiraju
Con City Official Trailer | Arjun Das | Anna Ben | Yogi Babu | Sean…
Nagabandham Tamil Official Trailer | Abhishek Nama | Virat Karrna | Nabha Natesh
Rise Of Linga Lyric Video | Magudam (Tamil) | Vishal | GV Prakash | Anjali…
Black Gold Official Trailer | Vetri, Priyalaya | Dheeran Arunkumar | Gavaskar Avinash