benifits of lady finger
வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது வெண்டைக்காய். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் தினமும் வெண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம். இது மட்டும் இல்லாமல் இதய ஆரோக்கியத்திற்கும் வெண்டக்காய் உதவுகிறது.
குறிப்பாக இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த வெண்டைக்காய் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…