benifits of jaggery
பல நோய்களுக்கு வெல்லம் உதவுகிறது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களை சாப்பிடுவது முக்கியமான ஒன்று .அதிலும் குறிப்பாக வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளத்தில் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் நுரையீரலில் சேரும் மாசுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபட வெல்லம் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த வெல்லம் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…