திராட்சையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் முக்கியமான ஒன்று திராட்சை. இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.
இது வைட்டமின் சி நிறைந்த பழம் என்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இது நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்
இது மட்டும் இல்லாமல் சரும பொலிவிற்கும் திராட்சை மிகவும் பயன் பெறுகிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த திராட்சை பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…