வெள்ளரி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கோடை காலம் தொடங்கி விட்டதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. இது மட்டும் இல்லாமல் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியம். ஏனெனில் உடலை நீரேற்றம் ஆக வைத்துக் கொள்வது ஆரோக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக வெள்ளரி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். இது மட்டும் இல்லாமல் இது நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் பசியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் எடையை குறைக்க வெள்ளரி நீர் பயன்படுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த வெள்ளரி நீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…