கொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
கொத்தமல்லி சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று கொத்தமல்லி. இது உணவுக்கு சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் கொத்தமல்லி மிகவும் பயன்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் வயிற்றை சுத்தப்படுத்தவும் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபடவும் கொத்தமல்லி பயன்படுகிறது.
குறிப்பாக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் இருப்பதால் கொத்தமல்லியை உணவில் இருந்து தூக்கி எறியாமல் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…
நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…
இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…