benifits of brinjal
கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று கத்தரிக்காய். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
கத்தரிக்காய் சாப்பிட்டால் உடலில் இருக்கும் ரத்த பற்றாக்குறையை நீக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், குடல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவும். மேலும் இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் கத்தரிக்காய் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…