ஓமத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக ஓமத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமும் இருக்கிறது. அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், மூட்டு வலி எலும்பு பிரச்சனைகளை சரி செய்யவும் ஓமம் பயன்படுகிறது. இது மட்டுமில்லாமல் கொலஸ்ட்ராலை குறைக்கவும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
குறிப்பாக செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட ஓமம் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த ஓமம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…