benifits eating of millets
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக சிறுதானியங்கள் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. சிறுதானியங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிறுதானியங்களில் புரதம் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது ரத்தசோகை பிரச்சனையை சரி செய்யவும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சனையை குறைக்கவும் உதவுகிறது.
இது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து சோர்வின்றி செயல்பட உதவுகிறது நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமான மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ளவும் மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது இது மட்டுமில்லாமல் கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த சிறுதானிய உணவுகளை சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…