benifits eating of karuppu kavuni rice
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக கருப்பு கவுனி அரிசி எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் உடலில் இருக்கும் கொழுப்பை குறைத்து இதயத்தை பலப்படுத்த உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடி ஆற்றல் கொடுக்கிறது.
மேலும் மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யவும் உதவும்.
இது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடலாம் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…