உடல் எடையை குறைக்க இளநீர் உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமனால்தான். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம். குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.
அப்படி உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வரலாம். இது மட்டுமில்லாமல் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் இளநீர் பயன்படுகிறது.
மேலும் இளநீர் செரிமானத்தை மேம்படுத்தவும். வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…