Benifits eating of agathi keerai
அகத்திக் கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக அகத்திக் கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
எளிதில் ஜீரண சக்தியாக கூடிய உணவாக இந்த கீரை இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் பித்தத்தை தணிக்கவும் உதவும்.
கண்பார்வையை மேம்படுத்தவும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடல் புண் சரி செய்யவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த அகத்திக் கீரையை உணவில் சேர்த்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Mudhal Parvai Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana…
Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal
All Pass Teaser | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen | Senthikumari,…
Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix…
நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும்…