benifits drinking of butter milk
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக மோர் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது கோடை காலம் தொடங்கியதால் நம் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டுமில்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மோர் குடிக்கலாம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடலை குளிர்ச்சியாக வைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது இது மட்டுமில்லாமல் எலும்புகளுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மோர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…