ஏபிசி ஜூஸ் குடிப்பதால் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக ஏ பி சி ஜூஸில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. இந்த ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது. மலச்சிக்கலையும் சரி செய்கிறது.
வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஏ.பி.சி ஜூஸ் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை…
‘மாரி 2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் தனுஷுடன் நடிகை சாய் பல்லவி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ஆம்…
Engal Thangam Official Trailer | Samantha | Raj Nidimoru | Nandini Reddy | Santhosh Narayanan
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி…
‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்கிய நடிகர் சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப்…
நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக முன்பே தெரிவித்திருந்தார். இதனால்…