Benefits of zucchini..!
சுரைக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக சுரைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.
உடல் சூட்டை தணிக்கவும் கல்லீரல் வீக்கத்தை சரி செய்யவும் சுரைக்காய் பயன்படுகிறது.
இது நார்ச்சத்து நிறைந்த காய் என்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் வயிற்றுப்போக்கை குறைக்கும்.
குறிப்பாக அல்சைமர் நோய் பிரச்சினையில் இருந்து விடுபடவும், நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த சுரைக்காய் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…