பரங்கிக்காய் என்று அழைக்கப்படும் மஞ்சள் பூசணிக்காய் குளிர் காலங்களில் கிடைக்கக்கூடிய காயாகும்.
மஞ்சள் பூசணியில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுகிறது , இது குடல் இயக்கத்தினை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.
கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கிறது.
100 கிராம் பூசணி விதையில் இருந்து 500 கலோரிகள் வரை பெற முடியும் இதில் நார்ச்சத்து புரதம் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் மாங்கனீசு பாஸ்பரஸ் மெக்னீஷியம் தாமிரம் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.
மஞ்சள் பூசணியில் வைட்டமின் இ உள்ளதால் சரும ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு அளிக்கிறது. பூசணிக்காய் நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல பயனை அளிக்கிறது.
உடல் சூடு தனித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது. பூசணியின் விதைகளை எடுத்து அதனை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கிறது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…