வாழைக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே வாழை மரத்தில் இருக்கும் வாழைக்காய் ,பழம், தண்டு ,பூ போன்ற அனைத்துமே உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.அதிலும் குறிப்பாக வாழைக்காய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வாழைக்காய் மிகவும் பயன்படுகிறது. இது மட்டுமில்லாமல் இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் பயன்படுகிறது.
மேலும் சரும சுருக்கத்தை சரி செய்யவும் கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடவும் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த வாழைக்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…