பொன்னாங்கண்ணிக் கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களில் முக்கியமாக சேர்த்துக் கொள்வது கீரை வகைகள். அப்படி உணவில் சேர்த்து சாப்பிடும் பொன்னாங்கண்ணிக் கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொன்னாங்கண்ணிக் கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் பாதுகாக்கவும் வயிற்றுப்புண் ஆறவும் மிகவும் பயன்படுகிறது
இது மட்டும் இல்லாமல் இது நார்ச்சத்து நிறைந்த கீரை என்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
குடல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.குறிப்பாக சருமப் பொலிவிற்கும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பொன்னாங்கண்ணி கீரை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…