Benefits of neem flower
வேப்பம் பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
வீட்டில் வேப்பமரம் இருந்தாலே நோய் தொற்று வராது. வேப்ப மரத்தில் இருந்து எடுக்கப்படும் குச்சி, இலை, பூ போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. அதில் வேப்பம் பூ குறித்தும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்தும் பார்க்கலாம்.
கோடைகாலத்தில் ஏற்படும் தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப் பிறட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு வேப்பம்பூ ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
இது மட்டும் இல்லாமல் வாயு தொல்லை பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கிறது. வேப்பம்பூ கசாயம் குடித்து வந்தால் வயிறு சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.
வேப்பம்பூவை காயவைத்து பொடியாக எடுத்துக்கொண்டு சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்லது.
குறிப்பாக பித்தம் வாந்தி போன்ற பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…