Categories: Health

முலாம் பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

முலாம் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கோடை காலத்தில் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று முலாம்பழம். இது நீரேற்றம் நிறைந்த பழங்களில் ஒன்று. இதனை கோடை காலத்தில் சாப்பிடும் போது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை கொடுக்கிறது.

இந்தப் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான தாதுக்களையும் வைட்டமின்களையும் கோடை காலங்களில் கொடுக்கிறது.

மேலும் முலாம் பழத்தில் இருக்கும் வைட்டமின் கே உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் மற்றும் இதய நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்லது. இது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்க முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளரவும் உதவுகிறது.

எனவே முலாம் பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

2 days ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

2 days ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

2 days ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

2 days ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

2 days ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

2 days ago