Benefits of lotus seeds
தாமரை விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடுவது வழக்கமான ஒன்று. அப்படி உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களில் முக்கியமான ஒன்று தாமரை விதை. இதில் கால்சியம் நார்ச்சத்து புரதம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது இது மட்டுமில்லாமல் மூட்டு வலி உடல் பலவீனம் பிரச்சனையையும் தீர்க்க இது உதவுகிறது.
குறிப்பாக சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் தடுக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த தாமரை விதையை பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…