Benefits of Kalpasi..!
கல்பாசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று, கல்பாசி உணவிற்கு சுவையைக் கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கு நன்மையையும் கொடுக்கிறது அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செரிமானம் ,மலச்சிக்கல், வாய்வு பிரச்சனையை சரி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது.
மூட்டு வலி மற்றும் தசை வலி பிரச்சனையை சரி செய்யவும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கல்லீரல் பாதிப்பை தடுக்கவும் உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கல்பாசி உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…