Benefits of eating sprouted grains..!,
முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு முறைகளை சாப்பிடுவது என்பது முக்கியமான ஒன்று. முளை கட்டிய தானியத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
மலச்சிக்கல் மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
இது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் இதய ஆரோக்கியத்திற்கும் சரும பிரச்சனைக்கும் முளை கட்டிய தானியங்களை சாப்பிடுவது சிறந்தது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் ஊட்டச்சத்து நிறைந்த முளைகட்டிய தானியங்களை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar