Benefits of eating Snake Gourd..!
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக புடலங்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீச்சத்து நிறைந்த காய் என்பதால் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடலாம் மேலும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.
எனவே எண்ணற்ற ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த புடலங்காய் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…