Benefits of eating raspberries
ராஸ்பெர்ரி சாப்பிடுவதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக இருப்பது ராஸ்பெர்ரி. இதில் மெக்னீசியம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் தாமிரம் நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது அதனை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமில்லாமல் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கவும் இந்த பழம் பயன்படுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தை தெளிவாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் செரிமானம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த ராஸ்பெர்ரி பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…