Benefits of eating poppy seeds
கச கசா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலிற்கு ஆரோக்கியமும் உணவிற்கும் சுவையை கூட்டவும் கசகசா உதவுகிறது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.
இதில் கால்சியம் மற்றும் தாமிரம் இணைந்திருப்பதால் எலும்பு உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து மூட்டு வலியில் இருந்து விடுபட உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும் தூக்கமின்மைக்கு சரி செய்யவும் பயன்படுகிறது.
மேலும் இதை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வாய்ப்புண் குணமாக்க உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கசகசா உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…