Benefits of eating palmyra tuber
பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொங்கல் வந்தாலே பெரும்பாலும் அதிகம் வாங்கக்கூடிய முக்கியமான ஒன்று பனங்கிழங்கு. இதில் என்னற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. பனங்கிழங்கு சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பனங்கிழங்கு நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள் என்பதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் தடுக்க உதவுகிறது.
மேலும் இது பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி கொலஸ்ட்ராலை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்க பனங்கிழங்கு மிகவும் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியங்கள் நிறைந்த பனங்கிழங்கை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…