Benefits of eating old rice
பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபாஸ்ட் ஃபுட்டை தேடி ஓடுகின்றன. ஆனால் அதில் இருக்கும் பக்க விளைவுகளை யாரும் அறிவதில்லை. நாம் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் போது நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது. அப்படி இருக்கும்போது நாம் பழைய சோறு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
முதல் நாள் வடித்த சாதத்தில் நீர் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து பிறகு மறுநாள் காலையில் அதில் மோர் அல்லது தயிர் சேர்த்து குடித்து வருவார்கள். இது உடலுக்கு எந்த நோயையும் வர விடாமல் பாதுகாக்கிறது.இது உடல் சூட்டை தணிப்பது மட்டுமில்லாமல் சிறு குடலில் உருவாகும் பாக்டீரியாக்களை அழித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
இது மட்டும் இல்லாமல் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் எளிதில் ஜீரண சக்தியாகவும் உதவுகிறது. மேலும் அல்சர் வராமலும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.குறிப்பாக இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…