பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக பழைய சோறில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யவும் உடல் உஷ்ணத்தைப் போக்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யவும், நோய் தொற்று வராமல் உடல் சோர்வை விரட்டி அடிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை நீக்கி இளமை தோற்றமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பழையச் சோறு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…