களாக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இரும்புச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த களாக்காய் சாப்பிட்டால் அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
களாக்காய் தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு வீக்கம், செரிமானப் பிரச்சனையிலிருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
வைட்டமின் சி நிறைந்திருப்பதால் சருமப் பொலிவிர்க்கும் , முடி உதிராமல் இருக்கவும் பயன்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் பற்களுக்கும் ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கிறது. குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க மிகவும் பயன்படுகிறது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…