Benefits of eating dates in winter
குளிர்காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து பார்க்கலாம்.
பேரிச்சம்பழம் குறிப்பாகவே உடல் நலத்திற்கு மிகவும் நன்மையை கொடுக்கக்கூடியது. ஆனால் இதனை குளிர்காலத்தில் தினமும் சாப்பிடும் போது நமக்கு எவ்வளவு நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
குளிர்காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடும் போது ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவது சிறந்ததாக கருதப்படுகிறது .இதில் இரும்பு, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் மூட்டு வலியிலிருந்து விடுபடவும் தினமும் இரண்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் நல்லது.
குளிர்காலத்தில் வரும் இருமல் சளி பிரச்சனையை பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் தவிர்க்க முடியும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் இரவில் பேரிச்சம்பழத்தை ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர வேண்டும்.
குறிப்பாக உயரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பேரிச்சம்பழம் மிகவும் பயன்படுகிறது. ஏனெனில் இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…