Benefits of eating cloves..!
கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உணவிற்கு சுவையை கூட்டும் மசாலா பொருட்களில் ஒன்று கிராம்பு இது உணவிற்கு மட்டும் இல்லாமல் உடலுக்கும் பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சளி இருமல் பிரச்சனையை சரி செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் குடல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் சி நிறைந்திருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல் மூட்டு வலி பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது இது மட்டுமில்லாமல் திசுக்களை சீராக்கவும் முக்கிய பங்கு பதிவுக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
மீனா மீது விஜயா கோபப்பட பிஏவை முத்துவிடம் சிக்க வைத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…