Benefits of eating broccoli
ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவது நல்லது அதிலும் குறிப்பாக ப்ரோக்கோலி சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ப்ராக்கோலி சாப்பிடுவதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் நரம்புத் திசுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…